சிம்மகேணி: சிங்க வடிவ சோழர் கால கிணற்றின் சிறப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?
சிம்மகேணி: சிங்க வடிவ சோழர் கால கிணற்றின் சிறப்பு என்ன?

கங்கை கொண்ட சோழபுர கோவிலில் சிங்க வடிவிலான இந்த கிணறு அமைந்துள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இது அமைந்துள்ளது. இந்த கிணறு சிம்மகேணி என அழைக்கப்படுகிறது.

குகை வடிவில் படிகளுடன் அமைந்த இந்த கிணற்றில் ஒருவர் இறங்கிச் சென்று தண்ணீர் எடுத்து வருவது போல் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழன் தன்னுடைய கங்கைப் பகுதியின் வெற்றியை நினைவு கூறும் வகையில் இது அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு