ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய சமையல் பாத்திரம் அகற்றப்பட்டது எப்படி?
ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய சமையல் பாத்திரம் அகற்றப்பட்டது எப்படி?
ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில் சமையல் பாத்திரம் ஒன்று மாட்டிக்கொண்டது. அதை மருத்துவர் ஒருவர் அகற்றினார்.
சமையல் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையின் தலையில் பாத்திரம் மாட்டிக்கொண்டதால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியது.
இதனால் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர்.
அரை மணிநேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி தலைமை மருத்துவர் குழந்தையை மீட்டார்.
இதைப் பற்றிய முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



