"அமோல் மஜும்தார் நிதானமான பயிற்சியாளர்" - இந்திய மகளிர் அணியின் மருத்துவர் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, அமோல் மஜும்தார் நிதானமான பயிற்சியாளர்
"அமோல் மஜும்தார் நிதானமான பயிற்சியாளர்" - இந்திய மகளிர் அணியின் மருத்துவர் கூறுவது என்ன?

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி வென்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அமோல் மஜும்தார் இருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பரவலாக அறியப்பட்ட இவர் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போன பல வீரர்களில் ஒருவர்.

பயிற்சியாளராக உலக கோப்பையை வென்றது பற்றி பலரும் அந்த சமயத்தில் நெகிழ்வாக பேசியிருந்தனர். அவரின் பிறந்த தினம் இன்று. அமோல் மஜும்தார் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மருத்துவர் ஹரிணி முரளிதரன் பிபிசி தமிழிடம் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு