காணொளி: '6 பாகிஸ்தான் விமானங்கள் வீழ்த்தப்பட்டன' - இந்திய விமானப்படைத் தளபதி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: '6 பாகிஸ்தான் விமானங்கள் வீழ்த்தப்பட்டன' - இந்திய விமானப்படைத் தளபதி கூறியது என்ன?
காணொளி: '6 பாகிஸ்தான் விமானங்கள் வீழ்த்தப்பட்டன' - இந்திய விமானப்படைத் தளபதி கூறியது என்ன?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த ராணுவ மோதலின் போது 5 பாகிஸ்தானிய போர் விமானங்களும், ஒரு விமானமும் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு