காணொளி: கேமராவில் பதிவான தீ சுழற்காற்று
காணொளி: கேமராவில் பதிவான தீ சுழற்காற்று
ஸ்பெயினின் போர்ச்சுகலில் ஒரு சிறிய தீ சுழற்காற்று கேமராவில் பதிவான காட்சி இது.
மோய்மென்டா டா பெய்ராவில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீ தீயணைப்புப் பணியாளர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வெப்ப அலை தொடரும் நிலையில், ஸ்பெயின், பிரான்ஸ், அல்பேனியா, மான்டெனிக்ரோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் தீயுடன் போராடுகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



