காணொளி: வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏ.ஐ. கேமராக்கள்
காணொளி: வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏ.ஐ. கேமராக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆறு வனச்சரகங்களில் 44 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து மனித - விலங்கு மோதலை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



