காணொளி- நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய பிரபல பாக்ஸர்

காணொளிக் குறிப்பு, காணொளி- நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய பிரபல பாக்ஸர்
காணொளி- நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய பிரபல பாக்ஸர்

பிரிட்டனை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஆண்டனி ஜோஷ்வா நைஜீரியாவில் கார் விபத்தில் சிக்கினார்.

நைஜீரியாவின் ஓகன் மற்றும் லாகோஸ் இடையிலான நெடுஞ்சாலையில் இந்த விபத்து டிசம்பர் 29-ஆம் தேதி காலை நடந்துள்ளது.

இந்த விபத்தில் ஜோஷுவா உடன் காரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய எஸ்யூவி வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்த ஜோஷுவாவுக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டது.

நைஜீரியாவில் இருக்கும் தனது உறவினர்களோடு விடுமுறையை கழிக்க அங்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு