இலங்கை ஜனாதிபதி தேர்தல்: புதிய அரசு எந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும்?
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: புதிய அரசு எந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும்?
இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஆர்.யசி பிபிசிக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பிரதான கட்சிகளின் பின்னடைவு, புதிதாக அமையவுள்ள அரசு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



