எம்பாக்ஸ் குரங்கம்மை தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
எம்பாக்ஸ் குரங்கம்மை தொற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்கி தற்போது உலகின் பிற நாடுகளுக்கும் எம்பாக்ஸ் எனப்படக் கூடிய குரங்கம்மை நோய்த்தொற்று பரவிவரும் சூழலில், அதனை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
குரங்கம்மை என்பது என்ன? அது எவ்வளவு ஆபத்தானது? யாருக்கெல்லாம் ஆபத்துகள் அதிகம்?
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



