காணொளி: ஹெல்மெட்டுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பு
காணொளி: ஹெல்மெட்டுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பு
கோவை கொடிசியா அருகே வணிக வளாக பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் ஹெல்மெட்டில் 4 அடி நீள பாம்பு புகுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர், பாம்பைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



