காணொளி: சீனாவில் பராமரிப்பாளர் மீது கரடி தாக்குதல் - என்ன நடந்தது?
காணொளி: சீனாவில் பராமரிப்பாளர் மீது கரடி தாக்குதல் - என்ன நடந்தது?
சீனாவில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த கரடி அதன் பராமரிப்பாளரைத் தாக்கியது.
அப்போது அருகில் இருந்தவர்கள், அவரைக் காப்பற்றினர். இந்தச் சம்பவத்தில் பராமரிப்பாளருக்கும் கரடிக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்த உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



