இஸ்ரேலை கண்டித்து மேற்குலகில் முதல் குரல் - பிபிசிக்கு பிரான்ஸ் அதிபர் சிறப்புப் பேட்டி
இஸ்ரேலை கண்டித்து மேற்குலகில் முதல் குரல் - பிபிசிக்கு பிரான்ஸ் அதிபர் சிறப்புப் பேட்டி
காஸாவில் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பேசியுள்ளார்.
எல்லீஸ் அரண்மனையில் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், இந்தத் தாக்குதலுக்கு ‘எந்த நியாயத்தையும் கற்பிக்க முடியாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலக நாடுகள் ஹமாஸை கண்டிக்க வேண்டுமே தவிர, இஸ்ரேலை அல்ல எனக் கூறியுள்ளார்.
என்ன நடந்தது இந்த விஷயத்தில்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



