காஸாவின் தற்போதைய நிலை என்ன? பிபிசியிடம் விவரித்த மக்கள்

காணொளிக் குறிப்பு, எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்- பிபிசியிடம் காஸா நிலைமையை விவரித்த மக்கள்
காஸாவின் தற்போதைய நிலை என்ன? பிபிசியிடம் விவரித்த மக்கள்

காஸாவின் தற்போதைய நிலை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது, முழு காஸாவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பெண் ஒருவர் குறிப்பிட்டார். மின்சாரம், இணையம் போன்றவை இல்லை என்றும் உணவு, தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது என்றும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர் கூறினார்.

மற்றொருவர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்த வீடியோவில் பேசுவதாகவும் தான் பார்த்த மோசமான அழிவு இது என்றும் தெரிவித்தார்.

காஸா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)