தெலங்கானாவில் ஃப்ளூரோசிஸ் பிரச்னை தொடர்வது ஏன்? – வீடியோ
தெலங்கானாவில் ஃப்ளூரோசிஸ் பிரச்னை தொடர்வது ஏன்? – வீடியோ
தெலங்கனாவில் குடிநீரில் ஃப்ளூரைட் கலப்பதால் ஆண்டாண்டு காலமாக மக்கள் ஃப்ளூரோசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் ஃப்ளூரிஸால் பலரது வாழ்க்கையை இருளில் தள்ளியிருக்கிறது.
தெலங்கானாவில் உள்ள முக்கிய பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இதை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட பல அமைப்புகள் போராடி வருகின்றன. தேர்தல் சமயங்களில், அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளிலும் ஃப்லுரோசிஸ் ஒழிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால் இது ஏன் இன்னும் தொடர்கிறது?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



