தங்கம் வாங்குவதில் புதிய விதிகள்: வாங்குவதில், விற்பதில் இனி கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்
தங்கம் வாங்குவதில் புதிய விதிகள்: வாங்குவதில், விற்பதில் இனி கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்
தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கான ஹால்மார்க் விதிகளில் பெரிய மாற்றம் ஏப்ரல் 1 முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நீங்கள் தங்கம் வாங்குவது மற்றும் விற்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்தப் புதிய விதிகளின்படி, ஏப்ரல் 1, 2023 முதல் தங்கம் விற்கும் நகைக்கடை உரிமையாளர்கள் புதிய ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாமல் நகைகளை விற்பனை செய்ய முடியாது.
அது சரி, ஹால்மார்க் எண் என்றால் என்ன? தங்க நகை விஷயத்தில் இதன் முக்கியத்துவம் என்ன? ஹால்மார்க் எண் வழங்கப்படுவதில் என்ன மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



