சர்வதேச யோகா தினம்: பாகிஸ்தானிலும் பிரபலமாகும் யோகா - காணொளி

காணொளிக் குறிப்பு, சர்வதேச யோகா தினம் - பாகிஸ்தானிலும் பிரபலமாகும் யோகா
சர்வதேச யோகா தினம்: பாகிஸ்தானிலும் பிரபலமாகும் யோகா - காணொளி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியிலுள்ள க்வெட்டா நகரத்தைச் சேர்ந்தவர் ஹாஜி பஹாதுர் கான் பலூச்.

அவர் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களிடையே ஆரோக்கியத்தையும், மனநலனையும் கொண்டுசேர்க்க இலவச யோகா வகுப்புகள் நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் வெகு சிலரே இந்த வகுப்புகளுக்கு வந்தாலும், இன்று இவரிடம் யோகா பயில தினமும் அதிகாலை சுமார் 100 பேர் வருகிறார்கள்.

இவரைப் பின்பற்றி வேறு சிலரும் பலூசிஸ்தானின் மற்ற ஊர்களில் யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கியிருக்கின்றனர்.

சர்வதேச யோகா தினமான இன்று க்வெட்டாவிலிருந்து நிருபர் சாதுல்லா அக்தர் அவரது கதையைச் சொல்கிறார்

யோகா தினம், பாகிஸ்தான், இந்தியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: