இஸ்ரேல் vs பாலத்தீனம்: அமெரிக்க பணயக் கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்

காணொளிக் குறிப்பு, அமெரிக்க பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்
இஸ்ரேல் vs பாலத்தீனம்: அமெரிக்க பணயக் கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்

ஹமாஸ் ஆயுதக் குழுவால் பிடித்து வைக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான காரணங்களுக்காக அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் இருவரும் காஸா எல்லைக்கு வந்து சேர்ந்ததை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்களிடமும் பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் இருவரும் விடுவிக்கப்பட்ட நடவடிக்கையை பாராட்டுவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

ஹமாஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: