சனாதனம்: உதயநிதி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சையில் இதுவரை நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, சனாதனம்: உதயநிதி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சையில் இதுவரை நடந்தது என்ன?
சனாதனம்: உதயநிதி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சையில் இதுவரை நடந்தது என்ன?

சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

உதயநிதி பேச்சால் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிரச்னையா? பா.ஜ.க. எதிர்பார்க்கும் அரசியல் லாபத்தை அடையுமா? இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

முழு விவரம் காணொளியில்...

சனாதனம் சர்ச்சை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: