மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலும் என்ன பேசினார்?

காணொளிக் குறிப்பு, மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலும் என்ன பேசினார்?
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலும் என்ன பேசினார்?

‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத், பா.இரஞ்சித் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பறை இசையுடன் தொடங்கிய மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாட, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது.

மாமன்னன் இசை வெளியீட்டு விழா

பட மூலாதாரம், MAAMANNAN MOVIE

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: