"ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்தால் என்ன தவறு?" - தன்பாலின ஈர்ப்பு சமூக மக்களின் ப்ரைட் வாக்

காணொளிக் குறிப்பு, LGBTQ Pride walk: "ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்தால் என்ன தவறு?"
"ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்தால் என்ன தவறு?" - தன்பாலின ஈர்ப்பு சமூக மக்களின் ப்ரைட் வாக்

உலகம் முழுவதும் இருக்கும் LGBTIQ பிரிவினரை ஆதரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் 'தி சென்னை ப்ரைட் வாக்' நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறும் இந்த 15வது ப்ரைட் வாக் , தன்பாலின ஈர்ப்பளர்களின் திருமண சட்டம் குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த பிரைட் வாக்கில் பங்கெடுத்துள்ள LGBTIQ சமூக இளைஞர்கள் பிரைட் வாக் அனுபவம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று இந்த வீடியோவில் பார்ப்போம்...

தயாரிப்பு: க.சுபகுணம்

செய்தியாளர்: காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன்

LGBTQ Pride walk

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: