மந்திரவாதியால் மாற்றுத் திறனாளியான வினோத்பாய், மக்கள் சேவகர் ஆன கதை

காணொளிக் குறிப்பு, வினோத்பாய் குழந்தையாக இருந்தபோது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
மந்திரவாதியால் மாற்றுத் திறனாளியான வினோத்பாய், மக்கள் சேவகர் ஆன கதை

வினோத்பாய் குழந்தையாக இருந்தபோது அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் இப்போது கிராமங்களில் வசிக்கும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார். அரசு திட்டங்களைப் பெற அவர்களுக்கு உதவி செய்கிறார்.

தனது குடும்பத்தின் மூடநம்பிக்கை தன்னை நிரந்தரமாக மாற்றுத்திறானாளி ஆக்கிவிட்டதாக வினோத்பாய் கூறுகிறார். அதனால் மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரையை அவர் மேற்கொள்கிறார்.

முழு விவரங்களை இந்தக் காணொளியில் காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)