சோழர்களின் வரலாற்றைக் கூறும் செப்பேடுகள்
சோழர்களின் வரலாற்றைக் கூறும் செப்பேடுகள்
சோழர்களின் வரலாறு, குறிப்பாக ராஜேந்திர சோழனின் வரலாற்றை சொல்வதில் கல்வெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், செப்பேடுகளும் அதில் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.
அவற்றுள் நான்கு செப்பேடுகள் சோழர்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. அந்த செப்பேடுகள் என்ன, அவற்றில் என்னென்ன தகவல்கள் உள்ளன என்பதை இக்காணொளியில் பிபிசி தமிழின் முரளிதரன் காசி விஸ்வநாதன் விளக்குகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



