காணொளி: நடிகர் சூரி படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து
காணொளி: நடிகர் சூரி படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து
ராமநாதபுரம் அருகே சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
படகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 3ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
முழு விவரம் காணொளியில்..
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



