காணொளி: வேற்றுக்கிரகவாசி ஒருவேளை இருந்தாலும் நம்மை தொடர்பு கொள்வதில் என்ன சிக்கல்?
காணொளி: வேற்றுக்கிரகவாசி ஒருவேளை இருந்தாலும் நம்மை தொடர்பு கொள்வதில் என்ன சிக்கல்?
மனிதர்கள் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம். ஏலியன்களின் சமிக்ஞைகளைச் சேகரிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பது பற்றி விஞ்ஞானிகள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவினாலும் அவர்களைத் தொடர்பு கொள்வதிலும், தெரிந்து கொள்வதிலும் சில சிக்கல்களும் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு