காணொளி: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு - வரிசையில் நிற்கும் மக்கள்

காணொளிக் குறிப்பு, வரிசையில் நிற்கும் மக்கள்
காணொளி: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு - வரிசையில் நிற்கும் மக்கள்

இலங்கையில் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை காரணமாக எரிபொருளுக்கு தட்டுபாடு நிலவுகிறது.

மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்று கொள்கின்றனர். பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத சூழல் உள்ளது.

இலங்கையில் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 366 பேரை காணவில்லை என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு