காணொளி: பனிப்புயலின் நடுவில் எஜமானரின் உடலைப் பாதுகாத்த நாய்

காணொளிக் குறிப்பு, பனிப்புயலின் நடுவில் எஜமானரின் உடலைப் பாதுகாத்த நாய்
காணொளி: பனிப்புயலின் நடுவில் எஜமானரின் உடலைப் பாதுகாத்த நாய்

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தின் பார்மௌர் துணைப்பிரிவில் உள்ள ஹோலி பகுதியில் பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். நான்கு நாள் தேடுதல் நடவடிக்கையின் முடிவில், ஜனவரி 26 அன்று அவர்களின் உடல்களை மீட்புப் பணியினர் மீட்டனர்.

பனிப்புயலின் நடுவில் 4 நாட்களாக உயிரிழந்தவர்களின் உடலைக் கண்காணித்து வந்த அவர்களின் பிட்புல் வளர்ப்பு நாயும் மீட்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு