காணொளி: தொப்பூரில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி

காணொளிக் குறிப்பு, தொப்பூரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலி
காணொளி: தொப்பூரில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று தொப்பூரில் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற பைக், கார், ஆம்னி வேன் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு