வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு: பலன்கள் என்ன?

காணொளிக் குறிப்பு, வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு: பலன்கள் என்ன?
வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு: பலன்கள் என்ன?

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்?

நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு