காணொளி: அரிதான பெரிய ஜெல்லி மீன் கேமராவில் படம்பிடிப்பு
காணொளி: அரிதான பெரிய ஜெல்லி மீன் கேமராவில் படம்பிடிப்பு
அரிதாகக் காணப்படும் பெரிய ஜெல்லி மீன் ஒன்று கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை சுமார் 10 மீட்டர் நீளம் வரை வளரக்கூடும். கொட்டும் தன்மையில்லாத நான்கு கைகளை இவை கொண்டுள்ளன.ஜெல்லி மீன்கள் இந்த கைகளை பயன்படுத்தி, சிறிய மீன்களையும் நீரில் மிதக்கும் சிறிய உயிர்களையும் உணவாக எடுத்துக்கொள்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



