அன்புக்குரியவர்களின் உடலை பெற 3வது நாளாக காத்திருப்பு - ஆமதாபாத்தில் என்ன நடக்கிறது?
அன்புக்குரியவர்களின் உடலை பெற 3வது நாளாக காத்திருப்பு - ஆமதாபாத்தில் என்ன நடக்கிறது?
ஜூன் 12-ஆம் தேதி அன்று நிகழ்ந்த கோரமான விமான விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
டி.என்.ஏ. சோதனைகள் முடிவுகளுக்குப் பிறகு, இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில், தன் அன்பிற்குரியவர்களின் உடல்களைப் பெறுவதற்காக, மூன்றாவது நாளாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



