காணொளி: தென் ஆப்ரிக்காவில் பாலியல் வன்முறைக்கு எதிராக ஆயுதமேந்தும் பெண்கள்
காணொளி: தென் ஆப்ரிக்காவில் பாலியல் வன்முறைக்கு எதிராக ஆயுதமேந்தும் பெண்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவாகும் நாடுகளில் தென் ஆப்ரிக்காவும் ஒன்றாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் பாலியல் வன்முறையை எதிர்கொண்ட பெண்கள் துப்பாக்கி வைத்துக் கொள்கின்றனர். பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ள பெண்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பெண்கள் அமைப்புகள் அரசிடம் கோரி வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



