உத்தர பிரதேசம்: வீட்டை புல்டோசர் இடிக்க புக்கதத்தை எடுத்துக்கொண்டு ஓடிய சிறுமி – காணொளியின் பின்னணி

காணொளிக் குறிப்பு, உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசம்: வீட்டை புல்டோசர் இடிக்க புக்கதத்தை எடுத்துக்கொண்டு ஓடிய சிறுமி – காணொளியின் பின்னணி

ஆக்கிரமிப்பு எனக் கூறி உத்தர பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் வீட்டை ஒருபுறம் புல்டோசர் இடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் தீ எரிந்து கொண்டிருந்தது.

அப்போது வீட்டின் உள்ளே சென்று 8 வயது அனன்யா தனது புத்தகம் மற்றும் பையை எடுத்து வந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அன்று என்ன நடந்தது?

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு