கேரளாவின் கொச்சி நகர வீதிகளில் சுற்றித் திரிந்த நெருப்புக் கோழி

காணொளிக் குறிப்பு, கேரள வீதிகளில் சுற்றி திரிந்த நெருப்புக் கோழி
கேரளாவின் கொச்சி நகர வீதிகளில் சுற்றித் திரிந்த நெருப்புக் கோழி

கேரளாவில் குடியிருப்புப் பகுதிகளில் நெருப்புக் கோழி சுற்றித் திரிந்தது.

கொச்சி நகரில் பண்ணை ஒன்றிலிருந்து தப்பித்த நெருப்புக் கோழி அருகில் இருந்த வீதிகளில் சுற்றித் திரிந்தது.

வீதியில் நடந்து செல்பவர்களைவிட உயரமாக இருந்த நெருப்புக்கோழி சுமார் இரண்டு மணிநேரம் வீதிகளில் இருந்தது. பிறகு அந்த நெருப்புக் கோழி சம்பந்தப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு