காணொளி: பார்வையில் படும் அனைத்தையும் சாப்பிடத் துடிக்கும் குழந்தை

காணொளிக் குறிப்பு,
காணொளி: பார்வையில் படும் அனைத்தையும் சாப்பிடத் துடிக்கும் குழந்தை

பிகா எனப்படும் மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மண், சாக்பீஸ், சுவர், விளையாட்டு மாவு, ஆடைகள், மலம், முடி, காகிதம் போன்றவற்றைச் சாப்பிட வேண்டுமென்ற தூண்டலுடன் இருப்பார்கள். விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு