அன்புமணியுடன் பேசியது என்ன? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ராமதாஸ்!

காணொளிக் குறிப்பு, ராமதாஸ்
அன்புமணியுடன் பேசியது என்ன? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அன்புமணியுடன் நடந்த சமீபத்திய சந்திப்பில் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு