காணொளி: காஸா விவகாரத்தில் அமெரிக்காவை குற்றம் சாட்டியது ஏன்? ஸோஹ்ரான் மம்தானி பதில்

காணொளிக் குறிப்பு,
காணொளி: காஸா விவகாரத்தில் அமெரிக்காவை குற்றம் சாட்டியது ஏன்? ஸோஹ்ரான் மம்தானி பதில்

'அதிபர் டிரம்ப் அமைதி முயற்சியில் இருந்தபோது, அமெரிக்க அரசு காஸாவில் இனப்படுகொலை செய்ததாக' குற்றம் சாட்டியது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஸோஹ்ரான் மம்தானி கூறிய பதில் என்ன?

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு