குழந்தைகளுக்கு ஆபத்தான போலி லபுபு பொம்மைகளை கண்டுபிடிப்பது எப்படி?
குழந்தைகளுக்கு ஆபத்தான போலி லபுபு பொம்மைகளை கண்டுபிடிப்பது எப்படி?
ஆரம்பப்பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மத்தியில் இந்த லபுபு பொம்மைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்த பொம்மைகள் குறைவான தரத்தில் இருப்பதால் இது குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் பாகங்கள் மோசமாக தயாரிக்கப்பட்டு எளிதில் பிய்ந்து வருவதால் குழந்தைகள் இதனை உட்கொள்ள நேர்ந்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பொம்மைகளிடம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறும் அதிகாரிகள் போலியானவற்றை கண்டறிவதற்கான வழிகளையும் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



