போதையிலிருந்து மீண்ட டாட்டூ கலைஞர்
போதையிலிருந்து மீண்ட டாட்டூ கலைஞர்
லூதியானா மாவட்டத்தில் உள்ள மலாவுட் கிராமத்தில் வசிக்கும் குர்பிரீத் சிங், ஒருமுறை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார்.
குர்பிரீத் சிங்கின் கலையும், அவரது மனைவியின் ஒத்துழைப்பும் அவரை மாற்றியது. தற்போது நாடு முழுவதிலுமிருந்து அவரிடம் பச்சை குத்துவதற்காக மக்கள் வருகிறார்கள்.

குர்ப்ரீத் சிங் பச்சை குத்துவதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குர்ப்ரீத் சிங் மூன்று மகள்களின் தந்தை. அவர் தனது வாழ்க்கையில் தனது மகள்களின் வருகையை மிகவும் ராசியானதாகக் கருதுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



