லட்சங்களை நொடியில் கணக்கிடும் ஏழு வயது சிறுவன்

காணொளிக் குறிப்பு, லட்சங்களை நொடியில் கணக்கிடும் சிறுவன்
லட்சங்களை நொடியில் கணக்கிடும் ஏழு வயது சிறுவன்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்த ஏழு வயது சிறுவன் தனது கணித திறமை மூலம் அனைவரையும் வியக்க வைக்கிறான்.

என்னால் ஆயிரம் மற்றும் லட்சங்களை நொடியில் கணக்கு போட முடியும் என்று சொல்லும் அந்த சிறுவன், மருத்துவர் ஆகி ஆப்கானிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ விரும்புவதாக கூறுகிறான்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு