காணொளி: காஸாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் பட்டம் பெற்ற மருத்துவ மாணவர்கள்
காணொளி: காஸாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் பட்டம் பெற்ற மருத்துவ மாணவர்கள்
சேதமடைந்த மருத்துவமனையின் இடிபாடுகளுக்கு மத்தியில் காஸா மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் மற்றும் காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் தங்களின் பட்டமளிப்பு விழாவை கொண்டாடினர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரில், இஸ்ரேல் படைகளால் காஸா முழுவதும் பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டு உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



