காணொளி: கடல் அலையால் தூக்கி வீசப்பட்ட படகு
காணொளி: கடல் அலையால் தூக்கி வீசப்பட்ட படகு
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முதலக்குழி பகுதியில் கடல் அலையால் 5 மீனவர்கள் இருந்த பைபர் படகு தூக்கி வீசப்பட்ட காட்சி இது.
மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று கரைக்குத் திரும்பிய போது இந்த சம்பவம் நடந்தது. இதில் படகில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 3 மீனவர்கள், சிறையின்கீழ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



