காணொளி: சிறந்த நடிகர், நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷாருக் கான் மற்றும் ராணி முகர்ஜீ

காணொளிக் குறிப்பு, காணொளி: சிறந்த நடிகர், நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷாருக் கான் மற்றும் ராணி முகர்ஜீ
காணொளி: சிறந்த நடிகர், நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷாருக் கான் மற்றும் ராணி முகர்ஜீ

ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். ஜவான் படத்துக்காக ஷாருக் கான் விருது பெற்ற நிலையில் மிஸ்ஸர்ஸ் சாட்டர்ஜி vs நார்வே படத்துக்காக ராணி முகர்ஜீ சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு