காணொளி: மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்
காணொளி: மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்
காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி மழையால் நிரம்பியது. இந்நிலையில் உபரி நீரில் பெரிய வகை மீன்களை மக்கள் பிடித்து சென்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு