காணொளி: கடலில் கவிழ்ந்த படகு - என்ன நடந்தது?
காணொளி: கடலில் கவிழ்ந்த படகு - என்ன நடந்தது?
கடந்த செவ்வாய்கிழமை குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கடலில் நிலக்கரியுடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெளிநாட்டு கப்பலில் இருந்து நிலக்கரியை மாற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது படகில் இருந்தவர்கள் உடனே தண்ணீரில் குதித்தனர். பின் அவர்கள் மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



