20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி

காணொளிக் குறிப்பு, 20 வாகனங்கள் மீது ஒரே நேரத்தில் மோதிய லாரி
20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி

சனிக்கிழமை மும்பை - புனே விரைவுச்சாலையில் வேகமாக வந்த டிரெய்லர் லாரி 20 வாகனங்கள் மீது ஒரே நேரத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.

அதிகாரிகளின் முதல்கட்ட தகவலின்படி, பிரேக் செயலிழந்ததால் டிரைவர் லாரியின் கட்டுப்பாட்டை இழக்க இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு