காணொளி: ‘தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்’- ஓபிஎஸ் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, ‘தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்’- ஓபிஎஸ் பேசியது என்ன?
காணொளி: ‘தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்’- ஓபிஎஸ் பேசியது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

"அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு