சீனாவின் பாம்பு புத்தாண்டை நாட்டுப்புற நடனமாடி கொண்டாடிய ரோபோக்கள்
சீனாவின் பாம்பு புத்தாண்டை நாட்டுப்புற நடனமாடி கொண்டாடிய ரோபோக்கள்
சீன நாட்காட்டியில் வரும் 12 ராசிகளும் 12 வருட சுழற்சியாக சீனாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கை மையப்படுத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.
அதன்படி, சீனாவில் இது பாம்பு ஆண்டு. இந்தக் காணொளியில், மனித உருவத்தைக் கொண்ட ரோபோக்கள் சீனப் புத்தாண்டை நாட்டுப்புற நடனமாடி கொண்டாடுவதைக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



