ஐஸ்லாந்து: வெடித்துச் சிதறிய எரிமலை - ஆறாக ஓடிய நெருப்புக் குழம்பு

காணொளிக் குறிப்பு, ஐஸ்லாந்து: வெடித்துச் சிதறிய எரிமலை - ஆறாக ஓடிய நெருப்புக் குழம்பு
ஐஸ்லாந்து: வெடித்துச் சிதறிய எரிமலை - ஆறாக ஓடிய நெருப்புக் குழம்பு

ஐஸ்லேந்தின் ரெய்க்ஜேனஸ் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்பு நதி போல ஓடியது. டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட மூன்றாவது எரிமலை வெடிப்பு இது.

சாலைகள், குழாய் இணைப்புகள் கடும் சேதமடைந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. எரிமலை வெடிப்பு நிகழ்ந்த பிறகு, ரெய்க்ஜேனஸ் தீபகற்பத்தின் நிலை என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)