நறுமண அரிசிகளின் ராணி 'பாசுமதி' - இதன் ரகசியம் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, நறுமண அரிசிகளின் ராணி 'பாசுமதி' - இதன் ரகசியம் தெரியுமா?
நறுமண அரிசிகளின் ராணி 'பாசுமதி' - இதன் ரகசியம் தெரியுமா?

இந்திய துணை கண்டத்தின் பெரும் பகுதிகளை அந்தக்காலத்தில் மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செலுத்திய போதும் அந்த ராஜாக்கள் காதல் கொண்டது என்னமோ இந்த பாசுமதி அரிசி மீது தான்.

இந்த பாசுமதி பிற அரசி ரகங்களிடம் இருந்து தனித்து தெரிவதற்கும் நறுமணம் கூடிய அனுபவத்தை வழங்கவும் பல ரசாயன, வேதியியல் காரணங்கள் உள்ளன.

ரகசியம் காக்கப்பட்டு வந்த இந்த பாசுமதி ரகசியம் மற்றும் அதன் பின்னணியை அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்த காணொளி.

பாசுமதி அரிசி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: