காணொளி: யானையிடம் தப்ப பைக்கில் வந்தவர் 'U டர்ன்'

காணொளிக் குறிப்பு, யு-டர்ன் அடித்து யானையிடமிருந்து தப்பியவர்
காணொளி: யானையிடம் தப்ப பைக்கில் வந்தவர் 'U டர்ன்'

கூடலூரில் ஒற்றை யானை தெருக்களில் சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்தவரை நோக்கி யானை சென்றது. ஒற்றை யானையை பார்த்தவுடன், இரு சக்கர வாகனத்தில் வந்தவர் யு-டர்ன் அடித்து தப்பிச் சென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு